கட்சித் தலைவர் விஜயகாந்த் வாய்ப்பு கொடுத்தால் எந்த தேர்தலிலும் போட்டியிட தாம் தயாராக உள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
சென்னை கோயம்பேட்டையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்த தொழிற்சங்க பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரேமலதா விஜயகாந்த்
ஒரு பெண் நெருப்பாக இருந்தால் யாரும் நெருங்க முடியாது எனவும் பின்னணி பாடகி சின்மயிக்கு பதில் கூற வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு கடுமையான சட்டம் இயற்றி பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டதுடன்,
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.