சாஸ்கடூனில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 1,300 சிறுவர்கள் காணமல் போயுள்ளதாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாஸ்கடூன் பொலிஸ் சேவையின் ஒரு அறிக்கையின் படி காணாமல் போயுள்ளவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 20 சிறுவர்கள் காணமால் போனமைக்காக 400 அழைப்புகள் வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.