LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, November 4, 2018

கிழக்கு மாகாணத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படாத ஜனாயக ஆட்சியினை மேம்படுத்தல் தொடர்பான திறந்த கலந்துரையாடல்கள்


உள்ளூராட்சி மன்றத்தின் உறுப்பினர்கள் ,மாற்றுத்திரனாளிகள் , மற்றும் இளைஞர்களின் தேவைகள் , பிரச்சினைகள் தொடர்பான  திறந்த கலந்துரையாடல்  (04) மட்டக்களப்பில் நடைபெற்றது


கிழக்கு மாகாணத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படாத  குழுக்கள் ,மற்றும் பெண்களினுடாக ஜனாயக ஆட்சியினை மேம்படுத்தல் தொடர்பான திறந்த கலந்துரையாடல்கள் மட்டக்களப்பு அம்பாறை ,திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன

இதற்கு அமைய மட்டக்களப்பு மாவட்ட  இ எஸ் டி எப்  நிறுவன திட்ட முகாமையாளர் திருமதி நிரஞ்சினி சகஜானந்தம் ஏற்பாட்டில்  மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றத்தின் உறுப்பினர்கள் ,மாற்றுத்திரனாளிகள் , மற்றும் இளைஞர்களின் தேவைகள் , பிரச்சினைகள் தொடர்பான  திறந்த கலந்துரையாடல் மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது  

நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் வளவாளராக மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமைகள் அணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எ சி எம் அசிஸ் கலந்துகொண்டு விரிவுரைகளை வழங்கினார் .

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தப்படாத குழுக்கள் ,பெண்கள் ,.இளைஞர்கள் ,  விசேட தேவையுடையவர்கள் என பலர் கலந்துகொண்டனர்




 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7