மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரதி அமைச்சாராக சத்தியப்பிரமாணம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான
எஸ்.வியாழேந்திரன் கிழக்கு பிராந்திய அபிவிருத்தி பிரதி அமைச்சராக ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப்பிrரமாணம் செய்துகொண்டுள்ளார்