
இந்நிலையில் கத்தியால் பாதுகாப்பு உத்தியோகத்தரை குத்திய இளைஞனை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கத்திக்குத்துக்கு இலக்காகிய சுரேஸ் என்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
