அந்தவகையில் இன்று செவ்வாய்க்கிழமை முதல் அங்கு பலத்த கற்று வீசக்கூடும் என சுற்றுசூழல் கனடா எதிர்வு கூறியுள்ளது.
மேலும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 80 கி.மீ / மணி வரை வலுவான காற்று தென்மேற்காக வீசும் மற்றும் மாலை வரை அது தொடரும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த வலுவான காற்று படிப்படியாக செவ்வாய் இரவு குறைவடையும் என்றும் கனடா சுற்றுசூழல் அமைப்பு எதிர்வு கூறியுள்ளது