மட்டக்களப்பு மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு ஸ்ரீ விக்கினேஸ்வரர் ஆலயத்தில் நாட்டுக்கும், நாட்டுமக்களுக்கும் அமைதிவேண்டி தீபாவளி விசேடபூஜை பூவழிபாடுகள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கோ. கிரிதரக்குருக்கள் தலைமையில் நடைபெற்றபோது பெருமளவிலான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று உலகெங்கும் வாழும் இந்து மக்கள் தீபத்திருநாளை கொண்டாடி மகிழ்கின்றனர் என்பது குறிப்பிட தக்கது
செ.துஜியந்தன்