சம்பள உயர்வை கோரி
இலங்கை போக்குவரத்து சபை சாரதிகள் ஆர்பாட்டம் மட்டக்களப்பில் இன்று முன்னெடுக்கப்பட்டது
போக்குவரத்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால
சில்வா தலைமையில் அமைச்சின் செயலாளர் , அமைச்சின் உயர் அதிகாரிகள் உட்பட இலங்கை
போக்குவரத்து சபை உயர் அதிகாரிகள் ,சகல தொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் 2018.09.03 அன்று கலந்துரையாடலில் ஊடாக எடுக்கப்பட்ட பொது தீர்மானங்களுக்கு அமைய சம்பள கிடைக்காத காரணத்தினால் இலங்கை போக்குவரத்து சபை சாரதிகள் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டானர்
இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு போக்குவரத்து சபையின் சாரதிகள் மட்டக்களப்பு
இலங்கை போக்குவரத்து சாலைக்கு முன்னாள் உள்ள பிரதான வீதியில் ஈடுபட்டனர்
இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சாரதிகள் சம்பள உயர்வு கோரிக்கைகள் அடங்கி பதாகைகளை ஏந்தி வாறு கோசங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்