கார்த்திகை திங்கள் இரண்டாம் திகதியான இன்று உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ மக்கள் இறந்த ஆத்துமாக்கள் நினைவு நாளை இன்று அனுஷ்டித்தனர். தங்கள் உறவினர்களின் கல்லறைகளுக்கு சென்று பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு கள்ளியங்காடு கத்தோலிக்க சேமக்காலையில் மாலை வழிபாட்டு நிகழ்வுகள் மிக உருக்கமாக நடைபெற்றது.
Friday, November 2, 2018
இறந்த ஆத்துமாக்கள் நினைவுநாள்