சஞ்சலம் என்பது வந்தால் தொடர்ந்து சலனம் வருவதும் அதனால் சங்கடப்படுவதும் வாழ்கையின் யதார்தம்.
ஆகையால் இந்த நிலையை சகஜமாய் மாற்ற சலனம் இல்லாத சங்கரன் மீது சங்கடங்களை முற்று முழுதாய் இறக்கிவைத்து விடுவோம்.
முக்கண்ணன் அந்த சர்வேஸ்வரன் அருளால் சகலதும் இங்கே நலமே ஆகும்.
இன்றைய நாள் இனிய நல் நாளாகட்டும்.
சங்கரன் ஜெய சங்கரன் ️
சிவனடியான்