அவுஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான 1வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றிப்பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 38.2 ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 152 ஓட்டங்களை மட்டுமே பெற்றுள்ளது.
153 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 29.2 ஓவர் முடிவில் 6 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.