———- நமசிவாய வாழ்க ———-
மின்னிட ஒளிதனில் ஒளிர்க்கும் சோதியன்
விண்ணொடு மண்ணிலும் பரந்த பராபரன்
பண்ணொடு ஓசையில் ஒலிக்கும் இசையினால்
மாண்பொடு தாள்தனை பணிந்து போற்றியே
கண்ணிடை விழித்து யான் கையிலை நாதனை
எண்ணிட பலிக்கும் காரியம் யாவுமே
சொல்லிட இனித்தது அவந்தனின் நாமமும்
செம்மொழித் தமிழினால் வாழ்த்தி வணங்குவேன்
சங்கரன் ஜெய சங்கரன்️
சிவனடியான்