திருகோணமலை மாவட்ட கலாசார இலக்கிய விழா12-11-2018 திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் என். ஏ.ஏ.புஸ்பகுமார தலைமையில் இடம்பெற்றது.இதன்போது அவர் தலைமையுரை வழங்குவதையும், மூவினங்களையும் (தமிழ், சிங்களம்,முஸ்லிம்) பிரதிபலிக்கும் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெறுவதையும், கவிஞர் தி.பவித்திரன் தமிழ் கவிதை பற்றி உரையாற்றுவதையும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலமொழிரீதியாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவ மாணவிகள், எமுத்தாளர்கள் உட்பட பலருக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கப்பட்டன.
இவ் விழாவின் சில நிகழ்வுகளை படங்களில் காணலாம்.
அச்சுதன்