வெம்புதல் வெய்தல் புலம்புதலாதாலால்
துன்புறல் துயறுலலால்
மண்ணதில் வாழ்க்கை வீணுதலாகுமே!!!
நொந்து நூலாதலும் நொடிந்தே நீர் போதலும்
மடிந்தார் போல்வாழ்தலும் பயந்தே பணிசெய்தலும்
பாரினில் பலரின் இயல்பென்றாகிலும்
பாரமனை மதித்துநீர் பணிதனை செய்திட
பாக்குவமாகுவீர் பாக்குவமாகிவீர் பராபரன் நினைப்பினில்
சங்கரன் ஜெய சங்கரன் ️
சிவனடியான்